2ஜி: குற்றச்சாட்டுக்கள் மீது 21ம் தேதி விசாரணை துவக்கம்
2ஜி: குற்றச்சாட்டுக்கள் மீது 21ம் தேதி விசாரணை துவக்கம்
2ஜி: குற்றச்சாட்டுக்கள் மீது 21ம் தேதி விசாரணை துவக்கம்
ADDED : ஜூலை 19, 2011 03:50 PM
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குற்றச்சாட்டில் ராஜா, கனிமொழி, தோஷி, பெகுரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணை வரும் ஜூலை 21ம் தேதி துவங்கும் என டில்லி கோர்ட் அறிவித்துள்ளது.