/உள்ளூர் செய்திகள்/சேலம்/வங்கியில் அபாய சங்கு ஒலித்ததால் பரபரப்புவங்கியில் அபாய சங்கு ஒலித்ததால் பரபரப்பு
வங்கியில் அபாய சங்கு ஒலித்ததால் பரபரப்பு
வங்கியில் அபாய சங்கு ஒலித்ததால் பரபரப்பு
வங்கியில் அபாய சங்கு ஒலித்ததால் பரபரப்பு
ADDED : அக் 02, 2011 01:11 AM
சேலம்: சேலம் அஸ்தம்பட்டியில், கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
நேற்று மாலை, மின் கோளாறால் திடீரென வங்கியின் அபாய சங்கு ஒலிக்கத்
துவங்கியது. இதனால், சாலைகளில் சென்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். பலர்
வங்கிக்கு சென்று பார்த்தனர். அஸ்தம்பட்டி போலீஸாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மின்
கோளாறால் அபாய சங்கு ஒலித்ததாக, போலீஸார் தெரிவித்தனர்.


