Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஹெட்வேர் ஹால் ஆப் பேமில் லேடி காகா பெயர்!

ஹெட்வேர் ஹால் ஆப் பேமில் லேடி காகா பெயர்!

ஹெட்வேர் ஹால் ஆப் பேமில் லேடி காகா பெயர்!

ஹெட்வேர் ஹால் ஆப் பேமில் லேடி காகா பெயர்!

ADDED : அக் 04, 2011 09:20 AM


Google News
Latest Tamil News
ஹெட்வேர் ஹால் ஆஃப் பேம் அமைப்பு பாப் பாடகி லேடி காகாவின் பெயரை அதன் பட்டியலில் இணைத்துள்ளது. விதவிதமான, வித்தியாசமான, விந்தையான தொப்பிகளை அணிபவர்களை தேர்வு செய்து அவர்களது பெயரை இணைத்துக் கொண்டு தனக்கும் பெருமை சேர்த்து வருகிறது ஹெட்வேர் ஹால் ஆஃப் பேம் அமைப்பு.

இந்த வரிசையில் தற்போது பாப் பாடகி லேடி காகாவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. லேடி காகா அணிந்த தொலைபேசி போல் வடிவமைக்கப்பட்ட தொப்பி மிகவும் பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மாடல் அழகியும், நடிகையும், பேஷன் டிசைனருமான விக்டோரியா பெக்காமின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us