/தினமலர் டிவி/பொது/விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செலவு செய்யவில்லை ஏன்?விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செலவு செய்யவில்லை ஏன்?
விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செலவு செய்யவில்லை ஏன்?

ஜூன் 10, 2025
சாதாரண மக்கள் செய்வதை விட காவலர்கள் நிறைய இந்த மாதிரி காரியங்கள் செய்தும், வெளியில் வராமல் இருக்கின்றது. படிப்பறிவு இருந்தும், பணத்தை / பொருளை கடற்கரை போனற பொது இடங்களில் மிரட்டியடித்து புடுங்கும்போது கொடுத்து விடுகின்றனர். செக்கிங் செய்கிறேன் என்று இளைஞர்களின் உறுப்புக்களை தொடுவதும், தங்கள் வண்டியில் கூட்டி அறைக்கு செல்வதும் நடக்கின்றது. இதற்கு முன் அரசு எய்டஸ்க்கு விழிப்புணர்வு நடத்தியது. பின்பு இல்லை, தற்பொழுது hiv யால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகம். Touch good/bad ஐப்பற்றி ஒரு சில நடிகர்கள் சிவகார்த்திகேயன் சொன்னார்கள். பள்ளிப்புத்தகத்திலும் இடம்பெற்ற்றிருக்கின்றது. எந்த விழிப்புணர்வும் ஒரே தடவை பல முறை செய்தால் மட்டுமே போதாது. 5 வருடங்களுக்கு ஒரு முறை விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அப்பொழுதான் வளரும் பிள்ளைகள் அதை மறுபடியும்_மறுபடியும் தெரிந்து கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Rate this
மேலும் வீடியோக்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செலவு செய்யவில்லை ஏன்?
விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செலவு செய்யவில்லை ஏன்?
ஜூன் 10, 2025
பொதுசாதாரண மக்கள் செய்வதை விட காவலர்கள் நிறைய இந்த மாதிரி காரியங்கள் செய்தும், வெளியில் வராமல் இருக்கின்றது. படிப்பறிவு இருந்தும், பணத்தை / பொருளை கடற்கரை போனற பொது இடங்களில் மிரட்டியடித்து புடுங்கும்போது கொடுத்து விடுகின்றனர். செக்கிங் செய்கிறேன் என்று இளைஞர்களின் உறுப்புக்களை தொடுவதும், தங்கள் வண்டியில் கூட்டி அறைக்கு செல்வதும் நடக்கின்றது. இதற்கு முன் அரசு எய்டஸ்க்கு விழிப்புணர்வு நடத்தியது. பின்பு இல்லை, தற்பொழுது hiv யால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகம். Touch good/bad ஐப்பற்றி ஒரு சில நடிகர்கள் சிவகார்த்திகேயன் சொன்னார்கள். பள்ளிப்புத்தகத்திலும் இடம்பெற்ற்றிருக்கின்றது. எந்த விழிப்புணர்வும் ஒரே தடவை பல முறை செய்தால் மட்டுமே போதாது. 5 வருடங்களுக்கு ஒரு முறை விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அப்பொழுதான் வளரும் பிள்ளைகள் அதை மறுபடியும்_மறுபடியும் தெரிந்து கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.