Dinamalar-Logo
Dinamalar Logo


/தினமலர் டிவி/பொது/தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ அணிவகுத்து நின்ற வாகனங்கள் | Road block protest | Manapparai

தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ அணிவகுத்து நின்ற வாகனங்கள் | Road block protest | Manapparai

திருச்சி, மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கல்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

ஆக 02, 2025

பொது
Google News
மேலும் வீடியோக்கள்