ADDED : செப் 07, 2011 10:17 PM
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த அசோகபுரி கிருஷ்ணவேணி அம்மாள் கல்வியியல்
கல்லூரியில் பி.எட்., வகுப்புகள் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு நிறுவனர்
கோவிந்தன் தலைமை தாங்கினார்.
தாளாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.
நிர்வாகி முகமது இஸ்மாயில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மற்றும்
பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.


