/உள்ளூர் செய்திகள்/தேனி/வாக்காளர் பூத் சிலிப்பில் தேர்தல் கமிஷன் சின்னம்வாக்காளர் பூத் சிலிப்பில் தேர்தல் கமிஷன் சின்னம்
வாக்காளர் பூத் சிலிப்பில் தேர்தல் கமிஷன் சின்னம்
வாக்காளர் பூத் சிலிப்பில் தேர்தல் கமிஷன் சின்னம்
வாக்காளர் பூத் சிலிப்பில் தேர்தல் கமிஷன் சின்னம்
ADDED : அக் 03, 2011 11:01 PM
தேனி : அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு தரும் பூத் சிலிப்பில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் கையெழுத்துடன் இவை வழங்கப்படும். இவற்றில் தேர்தல் கமிஷன் சின்னமும் இடம் பெறுகிறது. பூத் சிலிப்பின் பின்னணியில் இச்சின்னம் தெரியுமாறு அச்சிடப்படுகிறது.


