/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனைஅங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை
அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை
அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை
அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை
ADDED : ஜூலை 25, 2011 12:12 AM
புதுச்சேரி : சின்னசுப்பராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை வரும் 7ம் தேதி நடக்கிறது.
சின்ன சுப்பராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் லச்சார்ச்சனை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 30ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை வரும் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் தனித்தனியாக லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் முன்னதாக தேவஸ்தானத்தில் ரூ. 250 செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளவேண்டும் என கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.