Dinamalar-Logo
Dinamalar Logo


/தினமலர் டிவி/பொது/இலவச பயணத்தால் போக்குவரத்து துறைக்கு நட்டம் இல்லை!

இலவச பயணத்தால் போக்குவரத்து துறைக்கு நட்டம் இல்லை!

இலவச பயணத்தால் போக்குவரத்து துறைக்கு நட்டம் இல்லை! ஓட தகுதியற்ற 10,000 பஸ் தோழமை கட்சி பகீர் புகார் துயில் எழுமா தமிழக அரசு

ஜூலை 09, 2024

பொது
Google News

s chandrasekar

ஜூலை 10, 2024 14:11

இவன் ரொம்ப பெரிய பொருளாதார வல்லுநன். இவன் தானும் தூங்க மாட்டான் அடுத்தவனையும் தூங்க விடமாட்டான் . உண்டியல் குலுக்கி ஏதோ காலம் கழியுது

Rate this


Raju Katare

Raju Katare

ஜூலை 10, 2024 12:39

இத்தனை வருடங்கள் பெண் பயணியர் பயணித்த போது அந்த வருமானம் லாபமாக தானே வந்தது. பின் ஏன் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பயன்பாடுகள் வழங்காமல் நிறுத்தி உள்ளீர்கள். ஏன் புதிய பேருந்துகள் வாங்காமல் பழைய பேரூந்துகள் சாலைகளில் பயணிக்கின்றன. இத்தனை வருடங்களாக ஈட்டிய லாபத்தை என்ன செய்தீர்கள்

Rate this


மேலும் வீடியோக்கள்



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us