/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/17 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு17 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
17 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
17 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
17 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 07, 2011 01:10 AM
திருவள்ளூர் : உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டம் முழுவதும், 17 ஊராட்சிகளின் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் விவரம் வருமாறு: எண், ஒன்றியம், ஊராட்சி, ஒதுக்கீடு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரின் பெயர்: 1.எல்லாபுரம், ஆலப்பாக்கம், பொது, ஆறுமுகம்; 2. கும்மிடிப்பூண்டி, மாநெல்லூர், எஸ்.டி., (பொது), கோபி; 3. கும்மிடிபூண்டி, புதுப்பாளையம், பொது, ஆனந்தன்; 4. கடம்பத்தூர், சித்தரம்பாக்கம், பொது (பெண்கள்), வத்சலா; 5. பள்ளிப்பட்டு, வெங்கட்டராஜ குப்பம், எஸ்.டி., (பெண்கள்), ராஜேந்திரன்; 6. பள்ளிப்பட்டு, மேலப்புடி, எஸ்.டி., (பெண்கள்), கோகிலா; 7. பூந்தமல்லி, திருமணம், பொது, வீரன்; 8. பூண்டி, ராமலிங்கபுரம், பொது (பெண்கள்), வசந்தா; 9. பூண்டி, வேலம்மாகண்டிகை, எஸ்.டி., (பொது), கோவிந்தைய்யா; 10. திருத்தணி, பீரகுப்பம், எஸ்.சி., (பெண்கள்), ரேவதி; 11, திருத்தணி, கே.ஜி.கண்டிகை, பொது, முனிரத்தினம்; 12. திருவள்ளூர், அரண்வாயல், எஸ்.டி., (பொது), வெங்கடேசன்; 13. திருவள்ளூர், சேலை, பொது (பெண்கள்), பாரதி; 14. திருவாலங்காடு, கூர்மவிலாசபுரம், எஸ்.சி., (பொது), துரைராஜா; 15. மீஞ்சூர், தாங்கல்பெரும்புலம், எஸ்.சி., (பொது), விஜயன்; 16. ஆர்.கே.பேட்டை, ஆதிவராகபுரம், எஸ்.சி., (பொது), தாயார்முனுசாமி; 17. ஆர்.கே.பேட்டை, ராகவலுநாயுடுகுப்பம், எஸ்.சி., (பொது), குப்பையா.


