/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழாநெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா
நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா
நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா
நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா
ADDED : ஜூலை 31, 2011 03:17 AM
திட்டக்குடி : தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் சங்கம் துவக்கப்பட்டது.திட்டக்குடி அடுத்த தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் சங்கம் துவக்கப்பட்டது.
கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கணினி துறைத் தலைவர் பாலாஜி வரவேற்றார். முதல்வர் டாக்டர் பழனிச்சாமி, துணை முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாணவ ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.பேராசிரியர் சுதாகர், துறைத்தலைவர்கள் தனமதி, சுரேஷ், பாலாஜி, ரேவதி, மாணவர்கள் பங்கேற்றனர்.


