இலங்கை தேர்தல்: 20 இடங்களில் தமிழர் ஆதரவு கட்சிகள் வெற்றி
இலங்கை தேர்தல்: 20 இடங்களில் தமிழர் ஆதரவு கட்சிகள் வெற்றி
இலங்கை தேர்தல்: 20 இடங்களில் தமிழர் ஆதரவு கட்சிகள் வெற்றி
ADDED : ஜூலை 24, 2011 03:51 PM
கொழும்பு: இலங்கை உள்ளாட்சிதேர்தலில் போர் பாதித்த பகுதிகளில் தமிழர் ஆதரவு கட்சிகள் 20ற இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜபக்சேவின் யுபிஎப்ஏ கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. 65 கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் ராஜபக்சேவின் யுனைட்டைப் பீப்பிள்ஸ் பிரீடம் கூட்டணி கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 18 கவுன்சில்களை கைப்பற்றியுள்ளது. மற்றொரு தமிழ் கட்சியான டியுஎல்எப் கட்சி 2 கவுன்சில்களை கைபற்றியுள்ளது. ராஜபக்சேவின் கட்சி இலங்கையின் வடக்கு பகுதியில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.