சுரங்க முறைகேடு அறிக்கை: கோவா கவர்னர் உறுதி
சுரங்க முறைகேடு அறிக்கை: கோவா கவர்னர் உறுதி
சுரங்க முறைகேடு அறிக்கை: கோவா கவர்னர் உறுதி
ADDED : அக் 07, 2011 09:30 AM
பனாஜி: சுரங்க முறைகேடுகள் குறித்த மனோகர் பாரிகர் தலைமையிலான பொதுக்கணக்கு குழு அறிக்கையை கோவா சட்டசபையில் தாக்கல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என கோவா கவர்னர் உறுதிபட தெரிவித்துள்ளார்.