/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்குவிவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 27, 2011 12:30 AM
செஞ்சி : விவசாயியை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
செஞ்சி தாலுகா அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ராஜாராம்,40. இவருக்கும் இதே ஊரை சேர்ந்த துரைசாமி மகன் சுப்பிரமணிக்கும் நிலத்தகராறு உள்ளது. இதனால் சுப்பிரமணியும் அவரது குடும்பத்தினரும் ராஜாராமை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ராஜாராம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணி, இவரது மகன் பிரவீன்குமார் உட்பட ஐந்து பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


