/உள்ளூர் செய்திகள்/சேலம்/15வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்15வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
15வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
15வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
15வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
ADDED : அக் 08, 2011 01:34 AM
சேலம்: சேலம் மாநகராட்சி, 15வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் நாகராஜன்
தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.சேலம் மாநகராட்சி, 15வது
வார்டுக்குட்பட்ட, காமராஜ் காலனி, புதூர் எக்ஸ்டன்சன், சுப்ரமணியபுரம்
உள்ளிட்ட பகுதிகளில், சுயேட்சை வேட்பாளர் நாகராஜன் தீவிர தேர்தல்
பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருக்கு, திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வாழ்த்து கூறினர். பிறகு, அப்பகுதி
வாக்காளர்களிடம், 'தனக்கு தென்னை மர சின்னத்தில் வாக்களிக்குமாறு' நாகராஜன்
வேண்டுகோள் விடுத்தார். அவருடன், 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்
சென்றனர்.


