Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சிகிச்சை முகாம்

சிகிச்சை முகாம்

சிகிச்சை முகாம்

சிகிச்சை முகாம்

ADDED : ஆக 18, 2011 09:24 PM


Google News
கம்பம்:கம்பத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.தேனி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியும் இணைந்து நடத்திய இந்த முகாமை லயன்ஸ் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

செயலாளர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தன், முன்னாள் நகராட்சி தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீ முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளி செஞ்சிலுவை சங்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்களை வரிசைப்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us