/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ADDED : ஜூலை 23, 2011 03:30 AM
உடன்குடி:உடன்குடியில் திமுக.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு
வழங்கினர்.சமச்சீர் கல்வி சம்மந்தமாக உடன்குடியில் மாவட்ட திமுக.,பிரதிநிதி
வசீகரன் தலைமையில் பரமன்குறிச்சி இளங்கோ, உடன்குடி ஒன்றிய
திமுக.,பொருளாளர் வாசகன், உடன்குடி ஒன்றிய திமுக.,பிரதிநிதி சீர்காட்சி
மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மெயின் பஜாரில் திமுக.,வினர் பட்டாசு
வெடித்து இனிப்பு வழங்கினர்.
இதில் தலைமை பேச்சாளர் உடன்குடி தனபால்,
உடன்குடி ஒன்றிய திமுக.,துணைச் செயலாளர்கள் சிவராமலிங்கம், அரிகிருஷ்ணன்,
உடன்குடி டவுன் பஞ்.,கவுன்சிலர் சுடலைமுத்து, மயில்வாகனன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.


