Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பட்டாசு ஆலையில் தீ: 17 பேர் காயம்: 4 பெண்கள் கவலைக்கிடம்

பட்டாசு ஆலையில் தீ: 17 பேர் காயம்: 4 பெண்கள் கவலைக்கிடம்

பட்டாசு ஆலையில் தீ: 17 பேர் காயம்: 4 பெண்கள் கவலைக்கிடம்

பட்டாசு ஆலையில் தீ: 17 பேர் காயம்: 4 பெண்கள் கவலைக்கிடம்

UPDATED : அக் 06, 2011 12:55 PMADDED : அக் 06, 2011 12:49 PM


Google News
விருதுநகர்: சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டியில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் காமய‌மடைந்தனர். இதில் 12 மீட்கப்பட்டனர். தங்கம்மாள், சுப்புலெட்சுமி, கூம்மாள், பாப்பா என 4 பெண்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில்காயவைத்த வெடிமருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது/





      Our Apps Available On




      Dinamalar

      Follow us