/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பிளஸ் 2 தனித்தேர்வு செப். 21ல் துவக்கம்பிளஸ் 2 தனித்தேர்வு செப். 21ல் துவக்கம்
பிளஸ் 2 தனித்தேர்வு செப். 21ல் துவக்கம்
பிளஸ் 2 தனித்தேர்வு செப். 21ல் துவக்கம்
பிளஸ் 2 தனித்தேர்வு செப். 21ல் துவக்கம்
ADDED : ஆக 28, 2011 12:49 AM
திருப்பூர் : பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு, செப்.
21ம் தேதி துவங்குகிறது.செப். 21ம் தேதி தமிழ் முதல் தாள்; 22ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்; 23ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்; 24ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்; 26ம் தேதி இயற்பியல்; வணிகவியல்(காலை 10.00 மணி முதல் மதியம் 1.15 மணி)/ சைக்காலஜி, சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) (மதியம் 2.00 மணி முதல் மாலை 5.15 மணி).27ம் தேதி வேதியியல், பொருளியல்(காலை); தொழிற்பாட தேர்வு(மதியம்); 28ம் தேதி பயோ கெமிஸ்டிரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல்(காலை); கம்யூனிகேடிவ் ஆங்கிலம், மனையியல், புள்ளியியல், தட்டச்சு(தமிழ், ஆங்கிலம்) (மதியம்).29ம் தேதி, உயிரியல், வரலாறு, விலங்கியல்(காலை); மைக்ரோ பயாலஜி, அட்வான்ஸ் மொழி பாடம்(மதியம்); 30ம் தேதி கணிதம், கணக்கு பதிவியல், விலங்கியல்(காலை); அடிப்படை அறிவியல், பூகோளம்(மதியம்); அக். 1ம் தேதி வணிக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங், நியூட்ரிஷியன், டையடிக்ஸ்(காலை) நடக்கிறது.


