Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல்

மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல்

மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல்

மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல்

ADDED : அக் 05, 2011 02:11 AM


Google News
கோவை : உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர் பெயர், கட்சி விவரம் வருமாறு:வார்டு எண் 1: அமிர்தலட்சுமி(அ.தி.மு.க), தமிழ்செல்வி(தி.மு.க.), சுமதி(தே.மு. தி.க.), லலிதா(காங்), வத்சலா(பா.ஜ.), புஷ்பலட்சுமி, ரேவதி(சுயேச்சைகள்).வார்டு எண் 2: அன்னபூரணி(அ.தி.மு.க.,), மனோன்மணி (தி.மு.க.), சதீஸா(தே.மு.தி.க.), தனபாக்கியம்(காங்.), பகவதிஅம்மாள்(பா.ஜ.), இந்துபிரியா, சுப்புலட்சுமி, ரங்கநாயகி(சுயேச்சைகள்).வார்டு எண் 3: வனிதாமணி(அ.தி.மு.க), சந்திரசேகரன்(தி.மு.க), ஜெயபிரகாஷ்(தே.மு.தி.க), தர்மராஜன்(காங்.), தாமோதரன்(பா.ஜ.), பிலிப்சன்(ம.தி.மு.க), இராஜப்பன், செல்வகுமார், முத்துலட்சுமி உள்ளிட்டோர் சுயேச்சைகள்.வார்டு எண் 4: கவிச்சந்திரமோகன்(அ.தி.மு.க), தேவராஜ்(தி.மு.க), மருதகிரி(காங்), ஜெகதீஸ்(பா.ஜ), பெரியசாமி(ம.தி.மு.க), ராமகிருஷ்ணன்(மா.கம்யூ), காளிச்சமி, மருதாசலம், ரமேஷ், ஜனார்தனன் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 5: சதாசிவம்(அ.தி.மு.க), முரளிபிரகாஷ்(தி.மு.க), பிரகாஷ்(தே.மு. தி.க), மகேஷ்குமார்(காங்), சுப்ரமணி(பா.ஜ.), ராமச்சந்திரன்(ம.தி.மு.க), விஜயகுமார், மல்லிகா உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 6: சரஸ்வதி(அ.தி.மு.க), புவனேஸ்வரி(தி.மு.க), சீதா(தே.மு.தி.க), புஷ்பவேணி(காங்), திவ்யா(பா.ஜ.), சுமித்திரா(ம.தி. மு.க), ரேவதி, பாப்பா, பிரியாமகேஷ்வரி உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 7: சின்னசாமி(அ.தி.மு.க), சசிக்குமார்(தி.மு.க), நஞ்சப்பன்(காங்), மைதிலி(பா.ஜ), ராமநாதன்(ம.தி.மு.க), மூர்த்தி(இ.கம்யூ), குப்புராஜ், சக்திவேல், ராஜகோபால் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 8: மாரிமுத்து(அ.தி.மு.க), மைக்கேல்(தி.மு.க), சுப்பிரமணியம்(தே.மு.தி.க), ரங்கநாதன்(காங்), சந்திரன்(பா.ஜ), சாந்தி(ம.தி.மு.க), நேருஜி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 9: ராஜேந்திரன்(அ.தி.மு.க), சுந்தரம்(தி.மு.க), நாகராஜ்(தே.மு. தி.க), ஜவஹர்(காங்.), நாகராஜன்(பா.ஜ), குமார் (ம.தி. மு.க), நாகராஜ், மோகன் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 10: நாகராஜன்(அ.தி.மு.க), முருகன்(தி.மு.க), திருமூர்த்தி(தே.மு. தி.க), ஆனந்தகுமார்(காங்), இளங்கோ(பா.ஜ), முருகேசன்(ம.தி.மு.க), நபீசா, ராஜகுரு, மெகர்பான் உள்ளிட்டோர் சுயேச்சை வேட்பாளர்கள்.வார்டு எண் 11: கருப்பைய்யா (அ.தி.மு.க.,),ரவிந்தரராஜ் (தி.மு.க.,),கேசவன்(தே.மு.தி.க.,),ராஜகோபால் (காங்.,), சின்னதம்பி(பா.ஜ.,), காதர்பாட்சா (ம.தி. மு.க.,), ரமேஷ்,ராஜகோபால் உள்ளிட்டோர் சுயேச்சைகள் வார்டு எண் 12: குயிலி (அ.தி.மு.க.,),புளோரினா(தி.மு.க.,),கல்பனா (தே.மு.தி.க.,),காயத்திரி (காங்.,),கலைச்செல்வி (பா.ஜ.,),சாந்தாமணி(ம.தி.மு.க.,) வார்டு எண் 13: உமாதேவி (அ.தி.மு.க.,), உமாமகேஸ்வரி (தி.மு.க.,), இந்திராகாந்தி (தே.மு.தி.க.,), செல்வி (பா.ஜ.,), லலிதாமணி (ம.தி. மு.க.,), மருதாம்பிகா, வேலுமணி உள்ளிட்டோர் சுயேச்சைகள் வார்டு எண் 14: பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.,), கிருஷ்ணராஜ் (தி.மு.க.,), நாகராஜ் (தே.மு.தி.க.,),ரத்தீஸ்குமார் (காங்.,), ஆறுமுகம், கருப்புசாமி, மனோகரன் உள்ளிட்டோர் சுயேச்சைகள் வார்டு எண் 15: பிரபாவதி (அ.தி.மு.க.,), பிரியா (தி.மு.க.,), தமிழ்செல்வி (தே.மு.தி.க.,), மகேஸ்வரி (காங்.,), புவனேஸ்வரி (பா.ஜ.,), பிரேமா (ம.தி. மு.க.,), சாந்தி (இ.கம்யூ.,). வார்டு எண் 16: நந்தினி தேவி (அ.திமு.க.,), குமுதம் (தி.மு.க.,), நதியா (தே.மு. தி.க.,), மைதிலி (பா.ஜ.,), ரேணுகா தேவி (ம.தி.மு.க.,). வார்டு எண் 17: சாவித்திரி (அ.தி.மு.க.,), பிரம்மரம்பா (தி.மு.க.,),சரஸ்வதி (தே.மு. தி.க.,), உஷாராணி (காங்.,), வனிதா (பா.ஜ.,), கவிதா, செந்தாமரை, நிர்மலா சாவித்திரி, மஞ்சுளா தேவி உள்ளிட்டோர் சுயேச்சைகள் வார்டு எண் 18: குணசுந்தரி (அ.தி.மு.க.,), புனிதா (தி.மு.க.,), சாரதாமணி (தே.மு.தி.க.,), ராஜேஸ்வரி (காங்.,), இந்திரா, சந்திரகலா, சரஸ்வதி, சாரதாமணி உள்ளிட்டோர் சுயேச்சைகள் வார்டு எண் 19: மயில்சாமி (அ.தி.மு.க.,), கதிரேசன் (தி.மு.க.,), விஜய்குமார் (தே.மு.தி.க.,), சுப்பண்ணன் (காங்.,), கோவிந்தராஜன் (பா.ஜ.,), கல்யாணசுந்தரம் (இ.கம்யூ.,), உதயகுமார், குப்புசாமி, செந்தில்குமார், செல்வராஜ், ருக்மணி, விஜயகுமார் உள்ளிட்டோர் சுயேச்சைகள் வார்டு எண் 20: ஜெயந்தி (அ.தி.மு.க.,), அங்குலட்சுமி (தி.மு.க.,), கீதா (தே.மு. தி.க.,), ரேவதி (காங்.,), வசந்தா (பா.ஜ.,), ஜோதி (ம.தி. மு.க.,), குமாரி, மணி, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 21: செந்தில்(அ.தி.மு.க), ரவிச்சந்திரன்(தி.மு.க), இளங்கோ(தே.மு. தி.க), புரு÷ஷாத்தமன்(காங்), ரவீந்திரன்(ம.தி.மு.க), தட்சிணாமூர்த்தி(இ.கம்யூ), வேல்முருகன் சுயேச்சை வேட்பாளர். வார்டு எண் 22: அன்னம்மாள்(அ.தி.மு.க), காந்திமதி(தி.மு.க), உமாமகேஷ்வரி(தே.மு.தி.க), சத்தியபாமா(காங்), ஜெயலட்சுமி(பா.ஜ), சித்ரகலா(ம.தி.மு.க), மாணிக்கம்(இ.கம்யூ).வார்டு எண் 23: மணிமேகலை(அ.தி.மு.க), சங்கீதா(தி.மு.க), ஹேமாஜெயசீலன்(காங்), கிரேசிசித்ரா(மா.கம்யூ).வார்டு எண் 24: ரங்கராஜ்(அ.தி.மு.க), செல்வராஜ்(தி.மு.க), சிவக்குமார்(தே.மு. தி.க), வெள்ளிங்கிரி(காங்), புவியரசு(பா.ஜ), ஆனந்குமார்(ம.தி.மு.க), ஆறுமுகம், கண்ணன், காளியப்பன், கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன், மருதாசலம், முருகானந்தம், ராம்குமார், ஜெயகுமார் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 25: ஜெயபால்(அ.தி.மு.க), கிருஷ்ணமூர்த்தி(தி.மு.க), ஜாகீர் உசேன்(தே.மு.தி.க), கார்த்திகேயன்(காங்), வானதி(பா.ஜ), ராஜேந்திரன்(ம.தி.மு.க), சபாபதி, செந்தில்குமார்,முருகேசன், செல்வராஜ், பாலசந்திரன், முருகேசன் உள்ளிட்டோர் சுயேச்சைகள்.வார்டு எண் 26: சாரதா சண்முகம்(அ.தி.மு.க), தமிழரசி(தி.மு.க), செல்வி(தே.மு. தி.க), அம்பிகாதேவி(ம.தி.மு.க), இராமசுலோச்சனா(இ.கம்யூ), சகுந்தலா, நிர்மலாதேவி ஆகியோர் சுயேச்சைகள். வார்டு எண் 27: மாரிமுத்து(அ.தி.மு.க), லோகநாதன்(தி.மு.க), சுரேஷ்குமார்(தே.மு.தி.க), ராஜாபழனிசாமி(எ) பழனிசாமி(காங்), மூர்த்தி(பா.ஜ). வார்டு எண் 28: பொன்னுசாமி(அ.தி.மு.க), கதிர்வேல்(தி.மு.க), கவுதம்பாண்டியன்(தே.மு.தி.க), இரகுராமன்(காங்), அர்ஜூனன்(எ) கோபாலகிருஷ்ணன், மனோகரன், மீனாட்சி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 29: மருதாசலம்(அ.தி.மு.க), சேட்(எ)முகமது நூர்தீன்(தி.மு.க), மகாதேவன்(பா.ஜ), செல்லகுட்டி(மா.கம்யூ), சிவா(எ)பழனிசாமி, பார்த்தசாரதி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் சுயேச்சைகள்.வார்டு எண் 30: உதயகுமார்(அ.தி.மு.க), மாணிக்கம்(எ)மருதாசலம்(தி.மு.க), செல்வகுமார்(தே.மு.தி.க), சிவகுமார்(காங்), ஆறுச்சாமி(பா.ஜ), கோபால்(ம.தி.மு.க), சகாயராஜ், சோமசுந்தரம், மாணிக்கம், லட்சுமணன் உள்ளிட்டோர் சுயேச்சைகள்.வார்டு எண் 31: கந்தசாமி(அ.தி.மு.க), முரளிதரன்(தி.மு.க), கிட்டான்(காங்), செல்வராஜ், மாரிசெல்வன் ஆகியோர் சுயேச்சைகள். வார்டு எண் 32: ஜெயராம்(அ.தி.மு.க), பால்ராஜ்(தி.மு.க), காளியப்பன்(தே.மு.தி.க), செல்வராஜ்(பா.ஜ), பெருமாள்(ம.தி.மு.க), தம்பு(எ)ரங்கநாதன் சுயேச்சை. வார்டு எண் 33: ராஜேந்திரன்(அ.தி.மு.க), மோகன் ரங்கநாதன்(தி.மு.க), காளப்பட்டி பாபு(எ) யுவராஜ்(தே.மு. தி.க), சுகுமார், திவாகர், பாலு(எ)பாலசுந்தரம் உள்ளிட்டோர் சுயேச்சைகள்.வார்டு எண் 34: தமிழ்

மொழி(அ.தி.மு.க), பங்கஜம்(தி.மு.க), பிருந்தா(தே.மு. தி.க), மீனாட்சி(பா.ஜ), ஷீலா(எ)கண்மணி ஷீலாராணி, பத்மாவதி, மல்லிகா, ஜோதிமணி உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 35: செந்தில்(எ) கார்த்திகேயன்(அ.தி. மு.க), குணசேகரன்(தி.மு.க), ராஜசேகரன்(தே.மு.தி.க), லோகநாதன்(காங்), செல்வராஜ்(பா.ஜ), தரணிகுமார்(ம.தி.மு.க), ராஜாராம் சுயேச்சை வேட்பாளர். வார்டு எண் 36: குபேந்திரன்(அ.தி.மு.க), ரகுபதி(தி.மு.க), தினேஷ்குமார்(தே.மு.தி.க), நாகராஜன்(பா.ஜ), நாராயணசாமி(ம.தி. மு.க), வேணுகோபால்(இ.கம்யூ). வார்டு எண் 37: வெள்ளிங்கிரி(அ.தி.மு.க), நடராஜ்(தி.மு.க), முருகேசன்(காங்), ஆறுமுகம்(ம.தி.மு.க), மனோகரன்(மா.கம்யூ), தண்டபானி சுயேச்சை வேட்பாளர். வார்டு எண் 38: ஜோதிமணி(அ.தி.மு.க), கிருஷ்ணவேணி(தி.மு.க), சங்கீதா(தே.மு. தி.க), ஹேமாவதி(காங்), சித்ரா(ம.தி.மு.க), மலர், வசந்தி ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்கள். வார்டு எண் 39: ராஜேந்திரன்(அ.தி.மு.க), மனோகரன்(தி.மு.க), பாபு(தே.மு.தி.க), விஜயகுமார்(காங்), தேவராஜ்(ம.தி.மு.க), தங்கவேல், தாமோதரன், நாராயணசாமி, ராஜரத்தினம், பழனிசாமி உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 40: மல்லிகா(அ.தி.மு.க), சக்திசாரதா(தி.மு.க), நந்தினி(காங்), தமிழ்செல்வி(பா.ஜ), பரேமா(ம.தி.மு.க), காஞ்சனா(மா.கம்யூ), பாக்யலட்சுமி(இ.கம்யூ), அன்னபூரணி, புனிதவதி, ருக்குமணி உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 41: நடராஜன்(அ.தி.மு.க), பழனியப்பன்(தி.மு.க), இந்திராமணி(தே.மு.தி.க), தனலட்சுமி(காங்), சாமிநாதன்(பா.ஜ), கிருஷ்ணசாமி(ம.தி.மு.க), அடைக்கல்ராஜ், சொர்ணலதா, ராஜ்குமார், ராமு, லட்சுமிஸ்ரீ உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 42: சுப்பையன்(அ.தி.மு.க), கந்தசாமி(தி.மு.க), பழனிசாமி(காங்), தேவராஜ்(பா.ஜ), இராமமூர்த்தி(மா.கம்யூ). வார்டு எண் 43: ராமசாமி(அ.தி.மு.க), ஜோதிபாசு(தி.மு.க), ரங்கசாமி(தே.மு. தி.க), சுந்தரராஜ்(காங்), தங்கவேல்(ம.தி.மு.க), தேவேந்திரன்(இ.கம்யூ), அருள்குமார், இராமசாமி, நடராஜன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 44: வெண்தாமரை பாலு(அ.தி.மு.க), ஆனந்தகுமார்(தி.மு.க), தங்கவேலு(தே.மு.தி.க), முரளி(காங்), ராதாகிருஷ்ணன்(பா.ஜ), ராமச்சந்திரன்(ம.தி. மு.க), திலகவதி(பகுஜன் சமாஜ்), ஈசாக், சேகர், நாகராஜன், பாலசுப்பிரமணியம்(எ) சுப்பிரமணியம், மணி, ஜெய

சீலன் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 45: குணசேகரன்(அ.தி.மு.க), சுப்புராஜ்(தி.மு.க), கண்ணதாசன்(தே.மு.தி.க), பாலசுப்பிரமணியம்(காங்), அழகுசேகர்(பா.ஜ), ஷாஜகான்(ம.தி. மு.க), ஆனந்தன், கிரி, சுப்பையன், தங்கராஜ், பத்ருசாமி, மதன்குமார், முருகானந்தம், முருகேசன், ரமேஷ், லிங்கம் உள்ளிட்டோர் சுயேச்சைகள். வார்டு எண் 46: ராஜ்குமார்(அ.தி.மு.க), செங்குட்டுவன்(தி.மு.க), முருகேசன்(தே.மு.தி.க), சேகர்செல்வம்(பா.ஜ), அருணகிரி(ம.தி. மு.க), சண்முகசுந்தரம்(இ.கம்யூ), சரவணகுமார் சுயேச்சை வேட்பாளர்.

வார்டு எண் 47: சண்முகம்(அ.தி.மு.க), சுப்பரமணியன்(தி.மு.க), காளிமுத்து(தே.மு. தி.க), நாராயணசாமி(காங்), தியாகராஜன்(பா.ஜ), கண்மணி(எ)சண்முகசுந்தரம்(ம.தி.மு.க).வார்டு எண் 48: பிரபாகரன்(அ.தி.மு.க), செல்வமணி(தி.மு.க), தினேஷ்(காங்), ரமேஷ்(பா.ஜ), கனகராஜ்(ம.தி. மு.க), செல்வம்(மா.கம்யூ), அல்போன்ஸ்ராஜ், ஜோசப் ஆகியோர் சுயேச்சைகள்.வார்டு எண் 49: தளபதி(எ) செந்தில்வேல்(அ.தி.மு.க), மீனாலோகு(தி.மு.க), அலெக்ஸாண்டர்(காங்), சுதாகர்(பா.ஜ), ராஜன்(ம.தி.மு.க), தியாகராஜன்(இ.கம்யூ), முருகேசன்(மா.கம்யூ), சந்திரன், சாக்ரடீஸ், முத்துகிருஷ்ணன், ராஜாராம் உள்ளிட்டோர் சுயேச்சைகள்.வார்டு எண் 50: ரங்கநாயகி(அ.தி.மு.க), ராதிகா(எ)திருகாமகோடி(தி.மு.க), தமிழ்செல்வி(தே.மு.தி.க), பானுபிரியா(காங்), சாந்தி(பா.ஜ), மகேஷ்வரி சுயேச்சை வேட்பாளர்.வார்டு எண் 51: அசோக்குமார் (அ.தி.மு.க.,), சிவமுருகேசன் (தி.மு.க.,), செந்தில்குமார் (காங்.,), ரமேஷ்குமார் (பா.ஜ.,), லூயிஸ் (ம.தி. மு.க.,), சிவசாமி (மா. கம்யூ.,), சாந்தகுமார் (இ. கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் முத்து கிருஷ்ணன், வாசுகி.வார்டு எண் 52: செல்வராஜ் (அ.தி.மு.க.,), நந்தகுமார் (தி.மு.க.,),ராமசாமி (காங்.,), முருகேசன் (பா.ஜ.,), டேவிட் (ம.தி.மு.க.,), ஜாகிர் உசேன் (மா.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் ரங்கசாமி, குணசேகரன், சம்பத், சுகலேசன், திருமலைசாமி, பாலசிங்கம், பிரபாகரன், யுவராஜா.வார்டு எண் 53: நாகமாணிக்கம் (அ.தி.மு.க.,), சுதா (தி.மு.க.,), சாவித்திரி (தே.மு. தி.க.,), கிருபாநந்தினி (காங்.,), ரஜேஸ்வரி (பா.ஜ.,), ராதாமணிசுந்தரம் (ம.தி.மு.க.,).வார்டு எண் 54 : சீதாராமன் (அ.தி.மு.க.,), முரளி (தி.மு. க.,), தண்டபாணி (தே.மு. தி.க.,), ஸ்ரீனிவாசன் (காங்.,), சவுந்தரராஜன் (பா.ஜ.,), தங்கச்சாமி (ம.தி.மு.க.,), கணேசன் (இ.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் கற்பகம், சிவா, திருப்பதி, ஜெய்கணேஷ்.

வார்டு எண் 55: அரங்கநாதன் (அ.தி.மு.க.,), கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.,), பன்னீர் செல்வம் (தே.மு.தி.க.,), செல்வராஜ் (காங்.,), சுப்பிரமணி (பா.ஜ.,), கணபதி (ம.தி.மு.க.,), தேவராஜ் (இ.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் ராசசேகர், தண்டபாணி, கணேசன், கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், பாலசுப்பிரமணியம், முத்துகுமார், மோகன், விஜயகுமார், விஜய்ஆனந்த்ஜெயராஜ். வார்டு எண் 56: ராஜேந்திரன் (அ.தி.மு.க.,), இலக்குமி இளஞ்செல்வி (தி.மு.க.,), மோகன்ராஜ் (தே.மு.தி.க.,), நாகராஜன் (காங்.,), சவுந்திரராஜன் (பா.ஜ.,),பொன்னுசாமி (ம.தி.மு.க.,).

வார்டு எண் 57: மாரப்பன் (அ.தி.மு.க.,), பிரபு (தி.மு.க.,), ஜெயபால் (தே.மு.தி.க.,), மதியழகன் (காங்.,), தம்புராஜ் (பா.ஜ.,), திலக்பாபு (ம.தி. மு.க.,), ஜீவபாரதி (இ.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் தேவராஜ், நடராஜன்.

வார்டு எண் 58: ரங்கநாதன் (அ.தி.மு.க.,), ராஜேந்திரகுமார் (தி.மு.க.,), தமிழ்முருகன் (தே.மு.தி.க.,), ஜெகநாதன் (காங்.,), தனபால் (பா.ஜ.,),ராஜேந்திரன் (ம.தி.மு.க.,), பழனிச்சாமி (இ.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் பாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், வரதராசன். வார்டு எண் 59: ராமசாமி (அ.தி.மு.க.,), கண்ணன் (தி.மு.க.,), சந்துரு (தே.மு. தி.க.,), ÷ஷாபனா (காங்.,), ஆறுமுகம் (பா.ஜ.,), ஜெயகர் (ம.தி.மு.க.,), ரங்கநாதன் (இ.கம்யூ.,), சுப்பிரமணி (ப.ம.க.,) மற்றும் சுயேச்சைகள் ராமகிருஷ்ணன், ராஜா. வார்டு எண் 60: முத்துசாமி (அ.தி.மு.க.,), சாந்தாமணி (தி.மு.க.,), ஜெயபாலன் (காங்.,), மாணிக்கவாசகம் (பா.ஜ.,), பெரியசாமி (ம.தி. மு.க.,), சண்முகம் (மா.கம்யூ.,), செந்தில்குமார் (இ.கம்யூ.,), கணேசன் (ப.ம.க.,) மற்றும் சுயேச்சைகள் ஆறுமுகம், பாலசுப்பிரமணியன். வார்டு எண் 61: வசந்தி (அ.தி.மு.க.,), சாமி (தி.மு.க.,), சுப்பிரமணியம் (தே.மு.தி.க.,), பாலசுப்பிரமணியம் (காங்.,), சவுந்தரராஜ் (ம.தி.மு.க.,), முருகேசன் (ப.ம.க.,) மற்றும் சுயேச்சைகள் கண்ணன், மோகன் என்கிற சந்திரமோகன் வார்டு எண் 62: பாலன் (அ.தி.மு.க.,), பிரபாகரன் (தி.மு.க.,), ஈஸ்வரன் (தே.மு.தி.க.,), கார்த்திகேயன் (காங்.,), முரளி (பா.ஜ.,), வேலுசாமி (ம.தி.மு.க.,) செல்வகுமாரி (பகுஜன் சமாஜ்) மற்றும் சுயேச்சைகள் கஜேந்திரன், வீரகுமார், சாமிகண்ணன். வார்டு எண் 63: பால்ரோஸ் என்கிற பால்ராஜ் (அ.தி. மு.க.,), செல்வராஜ் (தி.மு.க.,), பாலசந்தர் (காங்.,), ரகுராம் (பா.ஜ.,), செந்தில்வேல் (ம.தி.மு.க.,), தமிழ்மணி (மா.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் கனகமணி, மணிகண்டன், மாணிக்கம், நக்கீரன். வார்டு எண் 64:சேதுவராஜ் (அ.தி.மு.க.,), குணராஜ் (தி.மு.க.,), ராமன் (தே.மு. தி.க.,), கிருஷ்ணன் (காங்.,), குமாரசாமி (பா.ஜ.,) மற்றும் சுயேச்சைகள் சச்சிதானந்தம், சண்முகசுந்திரம், ராமநாதன், சுந்தரேஸ்வரன், தங்கமணி, தமிழ்மணி, மதுசூதனன். வார்டு எண் 65: வளர்மதிவெள்ளிங்கிரி (அ.தி.மு.க.,), சிவசங்கரி (தி.மு.க.,), கலாமணி (காங்.,), சவிதா (பா.ஜ.,), ரஞ்சிதம் ராமமூர்த்தி (மா.கம்யூ.,), வசந்தாமணி (இ.கம்யூ.,) மற்றும் சுயேச்சை இருதயமேரி.வார்டு எண் 66: தாமரைசெல்வி (அ.தி.மு.க.,), கீதா (தி.மு.க.,), பானுமதி (தே.மு. தி.க.,), லீலாவதி (காங்.,), ராஜலட்சுமி (பா.ஜ.,), சுமதி (பகுஜன் சமாஜ்). வார்டு எண் 67: மலர்விழி (அ.தி.மு.க.,), கனகரத்தினம் (தி.மு.க.,), பிரேமாவதி (தே.மு.தி.க.,), லதா திருமுகம் (காங்.,), கோகிலா (பா.ஜ.,), விஜயலட்சுமி (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சை ராஜகுமாரி. வார்டு எண் 68: சக்திவேல் என்கிற சத்தியசீலன் (அ.தி. மு.க.,), உதயகுமார் (தி.மு.க.,), குமரேசன் (தே.மு.தி.க.,), தங்கராஜ் (காங்.,), ராஜன் (பா.ஜ.,), மணியன் (ம.தி. மு.க.,) மற்றும் சுயேச்சைகள் சுப்பிரமணியன், நாகரத்தினம், மயில்சாமி. வார்டு எண் 69: செல்வகுமார் (அ.தி.மு.க.,), துரைமோகன் (தி.மு.க.,), தண்டபாணி (தே.மு.தி.க.,), ஸ்ரீனிவாசன் (காங்.,), ராஜன் (பா.ஜ.,), ஆரோன் (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் சக்திவேல், முத்துகுமார், தளபதிராஜன் என்கிற ஜெயராஜ், ஹரிதாஸ். வார்டு எண் 70: கணேசன் (அ.தி.மு.க.,), இளங்கோ (தி.மு.க.,), லோகநாதன் (காங்.,), செல்வராஜ் (பா.ஜ.,), கிருஷ்ணமூர்த்தி (ம.தி.மு.க.,) நாகராஜ் (மா.கம்யூ.,), அமிர்தம் (இ.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் தங்கவேலுபாண்டி என்கிற தங்கவேலு, தனபால், பழனிச்சாமி, மகேந்திரன், விமல்ராஜ், வெங்கடேஷ் என்கிற வெங்கடாசலம். வார்டு எண் 71: லலிதாமணி (அ.தி.மு.க.,), பிலோமினாநேபல் (தி.மு.க.,), அமுதசுரபி (தே.மு.தி.க.,), சாந்தி (காங்.,) மற்றும் சுயேச்சை இந்துமதி வார்டு எண் 72: சசிரேகா (அ.தி.மு.க.,), யமுனாதேவி (தி.மு.க.,), பொம்மிளா செந்தில்குமார் (தே.மு.தி.க.,), மகாலட்சுமி (காங்.,), மாலினி நாராயணன் (பா.ஜ.,) மற்றும் சுயேச்சைகள் சாவித்திரி, வள்ளியம்மாள். வார்டு எண் 73: லீலாவதி உண்ணி (அ.தி.மு.க.,), ஜெயசீலி (தி.மு.க.,), கலா (தே.மு.தி.க.,), ஜெபினாமேரி (காங்.,), விஜயாரவி (பா.ஜ.,), ஹேமலதா (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் சரஸ்வதி, சசிகலா, ஜீவா. வார்டு எண் 74: ஏகாம்பரம் (அ.தி.மு.க.,), செல்வராஜ் (தி.மு.க.,), ராஜ்குமார் (தே.மு. தி.க.,), அழகப்பன் (காங்.,), செந்தில்குமார் (பா.ஜ.,), வடிவேல் (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் அல்லாபிச்சை, அக்பர்அலி, தாமஸ், பஷீர் என்கிற முகமது பஷீர், ராஜ், ராமச்சந்திரன். வார்டு எண் 75: கலைவாணி (அ.தி.மு.க.,), ரம்லத் (தி.மு.க.,), நாகரத்தினம் (தே.மு.தி.க.,), ராஜேஸ்வரி (காங்.,), கிருஷ்ணவேணி (பா.ஜ.,), கிருஷ்ணவேணி (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் சுபா, தமயந்தி, மும்தாஜ், வாணீஸ்வரி, ஷர்மிளாபானு. வார்டு எண் 76: சின்னதுரை (அ.தி.மு.க.,), சாந்தி (தி.மு. க.,), சிங்காரவேல் (காங்.,), பன்னீர்செல்வம் (பா.ஜ.,), நெடுமாறன் (ம.தி.மு.க.,) செல்வராஜ் (மா.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் செல்வராஜ், முத்துகுமார், ராஜகோபால், ராஜுமோகன், வினோத்குமார். வார்டு எண் 77: லதா (அ.தி.மு.க.,), பேபி (தி.மு.க.,), சத்யா (தே.மு. தி.க.,), செல்வி என்கிற அம்பிகா (காங்.,), அனுசுயாரவி (பா.ஜ.,) மற்றும் சுயேச்சைகள் சைனாபீ, யாஸ்மின், ரஷீதாபேகம், ராதா, லதாராஜன். வார்டு எண் 78: கோமதி (அ.தி.மு.க.,), பாக்கியவதி (தி.மு.க.,), தமிழ்செல்வி (தே.மு.தி.க.,), விஜயலட்சுமி (காங்.,) மற்றும் சுயேச்சைகள் கமலவேணி, மீனா. வார்டு எண் 79: கண்ணையன் (அ.தி.மு.க.,), செல்வராஜ் (தி.மு.க.,), ரவிச்சந்திரன் (தே.மு.தி.க.,), செல்வம் (காங்.,), கார்த்திக் (பா.ஜ.,), செந்தில்குமார் (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் சுந்தரராமன், நடராஜ், ரேவதி, வெங்கடேசன். வார்டு எண் 80: நாராயணன் (அ.தி.மு.க.,), ஒன்னப்பன் (தி.மு.க.,), ராமகிருஷ்ணன் (காங்.,), பாக்கியலட்சுமி (பா.ஜ.,), தங்கவேலு (ம.தி.மு.க.,) சுகுமாரன் (மா.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் தனலட்சுமி, சேது, பரமசிவம், வேலுசாமி. வார்டு எண் 81: குத்புதின் (அ.தி.மு.க.,), குமார் என்கிற குமரன் (தி.மு.க.,), ஆறு முகம் (தே.மு.தி.க.,), சாதிக் ல்லா (காங்.,), முருகானந் தம் (பா.ஜ.,), மற்றும் சுயே ச்சைகள் அசுருதீன், அப்துல் கபூர், அமுதாராணி, இக்பால், கோவிந்தராஜ், சம்பத்குமார், சரவணன், தமிழ்செல்வி, நிஜாமுதீன், நௌஃபல், பார்த்தசாரதி, ரஹிமாபி, வெங்கடேஷ். வார்டு எண் 82: சார்புதீன் (அ.தி.மு.க.,), அப்துல்ரஹமான் (தே.மு.தி.க.,), முகமதுசபேர் (காங்.,), அப்துல்ஹக்கீம்.எல் (ம.தி.மு.க.,), ஷாஜகான் (இ.கம்யூ.,) மற்றும் சுயேச்சை கள் அப்துல்ஹக்கீம்.டி.எஸ், இப்ராஹீம், காஜாமொய்தின், சரவணன், பீர்முகமது, முகமதுசலீம், முஜுபுர் ராஹ் மான், முகமது அனீஸ், முகமது ரபீக், ராஜேஸ்வரி, ஷாஜகான்.ஏ.எம், ஹைதர்அலி. வார்டு எண் 83: ஆறுமுகம் (அ.தி.மு.க.,), ராஜேந்திரபிரபு (தி.மு.க.,), சோமசுந்தரம் (தே.மு.தி.க.,), பூபதி(காங்.,), எத்திராஜ் (பா.ஜ.,), பழனிச் சாமி (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் கிருஷ்ண மூர்த்தி, கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார், பாலமுருகன், பிரகாஷ், நவீன்ராஜ், ஐலேந் திரன். வார்டு எண் 84: சந்திரன் (அ.தி.மு.க.,), முருகேசன் (தி.மு.க.,), இளங்கோவன் (காங்.,), சபரிகிரீஷ் (பா.ஜ.,), தேவராஜ் (ம.தி.மு.க.,) ஆஜய் கோஸ் (மா.கம்யூ.,), சேகர் (இ.கம்யூ.,) மற்றும் சுயேச் சைகள் கண்ணையன், பூபாலன், மணிகண்டன், மோகன்ராஜ். வார்டு எண் 85: அர்ச்சுணன் (அ.தி.மு.க.,), நாச்சிமுத்து (தி.மு.க.,), பழனி (தே.மு. தி.க.,), ராமநாகராஜ் (காங்.,), பத்ரிநாத் (பா.ஜ.,), செண் பகவள்ளி (ம.தி.மு.க.,) மற் றும் சுயேச்சைகள் சத்திய மூர்த்தி, நாச்சிமுத்து. வார்டு எண் 86: தங்கம் ரகூப் என்கிற அப்துல்ரகூப் (அ.தி.மு.க.,), முகமதுஅலி (தே.மு.தி.க.,), ரபீக் (காங்.,), முனியப்பன் (பா.ஜ.,) மற்றும் சுயேச்சைகள் அபுதாகீர், அமீர் தீன் என்கிற அமீர், ஆனந்தன் என்கிற முனியப்பன், காஜா உசேன், சாதிக்அலி, சித்திக், நூர்முகமது, மணிகண்டன், முகமது இஸ்மாயில், முகமது பஷீர், முருகதேவர், யூனுஸ், ஜாபர் அலி.வார்டு எண் 87: கண்ணம் மாள் மயில்வாணன் (அ.தி. மு.க.,), வனஜா (தி.மு.க.,), செந்தாமரை (காங்.,), கமல மணி (மா.கம்யூ.,) மற்றும் சுயேச்சைகள் ஆர்த்தி, தவ மணி.வார்டு எண் 88: அமுதா அருள்மொழி (அ.தி.மு.க.,), ருக்குமணி (தி.மு.க.,), மஞ் சுளா (தே.மு.தி.க.,), ரேவதி (காங்.,), ரங்கநாயகி (பா.ஜ.,), லதா (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் சசிகலா, மீனா. வார்டு எண் 89: புஷ்பா (அ.தி.மு.க.,), சித்ரா (தி.மு.க.,), துளசி (தே.மு.தி.க.,), செல்வ மணி (காங்.,), சண்முகவடிவு (பா.ஜ.,) மற்றும் சுயேச்சை கள் அனிதா, கயல்விழி, ரங்கநாயகி. வார்டு எண் 90: சமீனா (அ.தி.மு.க.,), உமாமகேஸ் வரி (தி.மு.க.,),வனிதா (தே.மு. தி.க.,),கீதாராணி (காங்.,).வார்டு எண் 91: சாவித்திரி (அ.தி.மு.க.,), விஜயாராஜேந்திரன் (தி.மு.க.,), ராதாமணி (தே.மு.தி.க.,), மணிமேகலை பா.ஜ.,), கனகா (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சை மலர்விழி. வார்டு எண் 92: சாந்தாமணி (அ.தி.மு.க.,), வெற்றிசெல்வன் (தி.மு.க.,), ஜெயக்குமார் (தே.மு.தி.க.,), மயில்சாமி (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் சிங்காரம், நாசர், பூங்கொடிவிசுவாசம்வார்டு எண் 93: செல்வி (அ.தி.மு.க.,), ராஜா (தி.மு.க.,), முருகன் (தே.மு. தி.க.,),செல்வம் (காங்.,), குமரன் (ம.தி.மு.க.,) ராக்கி (பா.ம.க.,) மற்றும் சுயேச்சைகள் சிவக்குமார், சின்னசாமி, விஜயகுமார். வார்டு எண் 94: பெருமாள்சாமி (அ.தி.மு.க.,), செந்தில்குமார் (தி.மு.க.,), சின்னசேட்டு (தே.மு.தி.க.,), பாலசுப்பிரமணியம் (பா.ஜ.,), மற்றும் சுயேச்சைகள் கணேசமூர்த்தி, சந்திரசேகர், சித்ரா. வார்டு எண் 95: கவுரி (அ.தி.மு.க.,), தேவி (தி.மு.க.,), உலகேஸ்வரி (தே.மு.தி.க.,), சரளா (காங்.,), வினோதினி (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் அறிவுக்கொடி, அம்சவேணி, அனுசயா, வசந்தி. வார்டு எண் 96: செந்தில்குமார் (அ.தி.மு.க.,), ராஜேந்திரன் (தி.மு.க.,), ராஜசேகரன் (தே.மு.தி.க.,), மதுசூதனன் (காங்.,), ஆறுமுகம் (பா.ஜ.,), தமிழ்செல்வன் (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் ஆறுமுகம், கவிதா, குணசேகரன், சதீஸ், ராஜேஸ்வரி, லதா. வார்டு எண் 97: மணிமாறன் (அ.தி.மு.க.,), ராஜமாணிக்கம் (தி.மு.க.,), ராஜசேகர் (தே.மு.தி.க.,), துரை (காங்.,), செல்வராஜ் (ம.தி.மு.க.,) மற்றும் சுயேச்சைகள் காளீஸ்வரன், கிருஷ்ணகுமார், சிவசாமி, நூர்முகமது, ராஜசேகர். வார்டு எண் 98: நிஜாம் (அ.தி.மு.க.,), உதயகுமார் (தி.மு.க.,), ரமேஷ் (தே.மு. தி.க.,), சின்னமுருகன் (காங்.,), சம்பத்குமார் (பா.ஜ.,) ற்றும் சுயேச்சை காதர்வார்டு எண் 99: சாவித்திரி (அ.தி.மு.க.,), ராஜராஜேஸ்வரி (தி.மு.க.,), சகிலா பேகம் (தே.மு.தி.க.,), சுப்புலட்சுமி (காங்.,), கவுரிலட்சுமி (பா.ஜ.,) மற்றும் சுயேச்சைகள் கீதாமைதிலி, செல்வி. வார்டு எண் 100: வேணுகோபால் (அ.தி.மு.க.,), மகாலிங்கம் (தி.மு.க.,), பாபு (தே.மு.தி.க.,), ரங்கசாமி (காங்.,), மனோகரன் (பா.ஜ.,) மற்றும் சுயேச்சைகள் கமலாகரன், நாசுக்பாட்ஷா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us