ADDED : ஆக 18, 2011 10:01 PM
சிவகங்கை:''பிளஸ் 2 தனிதேர்வர்களுக்கான பொது தேர்வு செப்.,21ல் துவங்குகிறதென,'' தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார்.
செப்.21/ தமிழ் முதல் தாள்.செப். 22/ தமிழ் இரண்டாம் தாள்.செப். 23/
ஆங்கிலம் முதல் தாள்.செப். 24/ ஆங்கிலம் 2ம் தாள்.செப். 26/ இயற்பியல்,
வணிகவியல் (காலை 10 முதல் பகல் 1.15 மணி)/ 'சைக்காலஜி', சுருக்கெழுத்து
(தமிழ், ஆங்கிலம்)(பிற்பகல் 2 முதல் மாலை 5.15 மணி.செப். 27/ காலை
/வேதியியல், பொருளியல், பிற்பகல்/ தொழிற்பாட தேர்வு.செப். 28/ காலை / 'பயோ
கெமிஸ்டிரி', 'கம்ப்யூட்டர் சயின்ஸ்', அரசியல் அறிவியல்/ பிற்பகல் /
'கம்யூனிகேடிவ்' ஆங்கிலம், மனையியல், 'ஸ்டேடிஸ்டிக்', தட்டச்சு (தமிழ்,
ஆங்கிலம்).செப். 29/ காலை/ உயிரியல், வரலாறு, விலங்கியல்/ பிற்பகல்/
'மைக்ரோ பயாலஜி', ' அட்வான்ஸ்' மொழி பாடம்.செப்.30/ காலை / கணிதம், கணக்குபதிவியியல், விலங்கியல்/ பிற்பகல்/ அடிப்படை
அறிவியல், பூகோளம்.அக்.1/ காலை/ வணிக கணிதம், இந்திய கலாச்சாரம்,
'நர்சிங்', 'நியூட்டிரிசன் மற்றும் 'டையடிக்ஸ்'.


