Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிளஸ் 2 வினா வங்கி கையேடு கடலூரில் விற்பனை துவங்கியது

பிளஸ் 2 வினா வங்கி கையேடு கடலூரில் விற்பனை துவங்கியது

பிளஸ் 2 வினா வங்கி கையேடு கடலூரில் விற்பனை துவங்கியது

பிளஸ் 2 வினா வங்கி கையேடு கடலூரில் விற்பனை துவங்கியது

ADDED : செப் 06, 2011 10:24 PM


Google News

கடலூர் : பிளஸ் 2 மாணவர்களுக்கான முக்கிய வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடு கடலூரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விற்பனை செய்ய கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மாவட்ட மாணவர்களுக்காக கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



அதில் பிளஸ் 2 உயிரியல் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்) பாடங்களுக்கான ஆங்கில வழி மாதிரி வினாவிடை ஒரு செட் 290 ரூபாய்க்கும், தமிழ் வழி 310, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு ( ஆங்கில வழி) ஒரு செட் 280 ரூபாய்க்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us