/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாற்று திறனாளிகளின் கலந்துரையாடல் கூட்டம்மாற்று திறனாளிகளின் கலந்துரையாடல் கூட்டம்
மாற்று திறனாளிகளின் கலந்துரையாடல் கூட்டம்
மாற்று திறனாளிகளின் கலந்துரையாடல் கூட்டம்
மாற்று திறனாளிகளின் கலந்துரையாடல் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2011 11:32 PM
விழுப்புரம் : மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., மண்டபத்தில் கலந்துரையாடல் நடந்தது.மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
வட்ட தலைவர் பழனி வரவேற்றார். செயலாளர் சத்தியராஜ், செயற்குழு உறுப்பினர் காயத்ரி முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் அவர்களுக்கு கோரிக்கைகள் குறித் தும், மாநில தலைவர் சிதம் பரநாதன், பொதுச்செயலா ளர் சிம்மச்சந்திரன் கலந்துரையாடல் நடத்தினர்.ஐக்கிய ஜமாஅத் பேரவை மேலாளர் சகாயராஜ், சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு செயலாளர் பாபு செல்வதுரை வாழ்த்தி பேசினர். பொறுப்பாளர் வள்ளி நன்றி கூறினார்.


