Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாஜி வீரர் வாரிசுக்கு கல்வி உதவி வழங்கல்

மாஜி வீரர் வாரிசுக்கு கல்வி உதவி வழங்கல்

மாஜி வீரர் வாரிசுக்கு கல்வி உதவி வழங்கல்

மாஜி வீரர் வாரிசுக்கு கல்வி உதவி வழங்கல்

ADDED : ஜூலை 31, 2011 01:30 AM


Google News

சேலம்: சேலம் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, கல்வி நிதி உதவி வழங்கப்படுகிறது.

அவில்தார் தகுதி வரையுள்ள, முன்னாள் படைவீரர் மற்றும் விதவையர் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பம், சேலம் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என, கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us