/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வருவாய் கோட்டாட்சியர் பொள்ளாச்சியில் பொறுப்பேற்புவருவாய் கோட்டாட்சியர் பொள்ளாச்சியில் பொறுப்பேற்பு
வருவாய் கோட்டாட்சியர் பொள்ளாச்சியில் பொறுப்பேற்பு
வருவாய் கோட்டாட்சியர் பொள்ளாச்சியில் பொறுப்பேற்பு
வருவாய் கோட்டாட்சியர் பொள்ளாச்சியில் பொறுப்பேற்பு
ADDED : ஆக 03, 2011 11:02 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியராக மீனா பிரியதர்ஷினி நேற்று பொறுப்பேற்றார்.
இவர், முன்னதாக ஈரோடு மாவட்டம் கோபி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியவர். நேற்று பொள்ளாச்சியில் பொறுப்பேற்ற மீனா பிரியதர்ஷினியிடம், வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய கோட்டாட்சியருக்கு தாசில்தார், தனித்தாசில்தார்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


