ADDED : செப் 03, 2011 09:12 AM
மும்பை: துருக்கி விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, மும்பை விமான நிலைய பிரதான ஓடுபாதை மூடப்பட்டதால், விமானங்கள் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
அதே போல் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.