ADDED : ஆக 20, 2011 12:41 PM
புதுடில்லி: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு மெலடி குயீன் லதா மங்கேஷ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
81 வயதான லதா மங்கேஷ்கர், டுவிட்டர் இணையதளத்தில் தனது ஆதரவை அன்னா ஹசாரேவுக்கு தெரிவித்துள்ளதாக, ஹசாரே ஆதரவாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


