ADDED : ஆக 17, 2011 09:26 AM
புதுடில்லி: தனது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை சிறையில் இருந்து வெளியே வர மறுத்து வரும் அன்னா ஹசாரே, நேற்றிரவு முழுவதும் தனது ஆதரவாளர் கெஜ்ரிவாலுடன் சிறையில் இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 5 மணிக்கு எழுந்த ஹசாரே, தனது குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


