ADDED : ஆக 29, 2011 10:08 PM
கடலூர் : சோனியா லட்சியப் பேரவை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலூர் புதுப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் தம்பு (எ) ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களான மாவட்ட காங்., வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரசேகரன், மணி, ரமேஷ் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கினர்.


