ADDED : அக் 12, 2011 01:43 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி எஸ்.ஐ., சண்முகசுந்தரம் மற்றும் போலீஸார் கோபி
பகுதியில் ரோந்து சென்றனர்.
அனுமதியின்றி மது பாட்டில் வைத்திருந்த
எஸ்.கணபதிபாளையம் மூர்த்தி(35), கவுந்தப்பாடி முத்து (42) ஆகியோர் கைது
செய்யப்பட்டனர். 26 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


