ADDED : செப் 06, 2011 10:21 AM

சென்னை: படிப்பிற்கு வயது என்று தடையில்லை என்பதற்கு உதராணமாக, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலை கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழாவில், 85 வயதான ராமைய்யாவிற்கு சென்னை திறந்த நிலைப் பல்கலை கழக துணைவேந்தர் கல்யாணி எம்.பி,ஏ.
பட்டம் வழங்கினார். இது இவரது 10 பட்டமாகும். உடன், பல்கலை கழக தமிழக மண்டல இயக்குனர் மோகன்.


