உ.பி.,யில் எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தயார்: பா.ஜ.,
உ.பி.,யில் எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தயார்: பா.ஜ.,
உ.பி.,யில் எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தயார்: பா.ஜ.,
UPDATED : செப் 30, 2011 05:21 PM
ADDED : செப் 30, 2011 01:50 PM
புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தலில் எக்காரணம் கொண்டு சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று டில்லியில் நடந்து வரும் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களை தேர்தெடுக்காத பட்சத்தில், எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் தயாராகவுள்ளதாக பா.ஜ., தெரிவித்துள்ளது.