கூடலூர் நகராட்சிக்கு 10 பேர் போட்டி
கூடலூர் நகராட்சிக்கு 10 பேர் போட்டி
கூடலூர் நகராட்சிக்கு 10 பேர் போட்டி
ADDED : அக் 04, 2011 10:54 PM
கூடலூர்:கூடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 16 பேர் மனுத்தாக்கல்
செய்திருந்தனர்.
இதில், 6 பேர் வாபஸ் பெற்றதால், சோலைராஜ் (அ.தி.மு.க.,),
சொக்கர் (தி.மு.க.,), அருண்குமார் (தே.மு.தி.க.,), மணி (காங்.,),
சின்னாத்தேவர் (ம.தி.மு.க.,), கிருஷ்ணமூர்த்தி (பா.ம.க.,), காமாட்சி
(சுயே.,), பூங்கொடி (சுயே.,), அன்னக்கொடி (சுயே.,), ஜெயக்குமார் (சுயே.,)
ஆகிய 10 பேர் போட்டியிடுகின்றனர். 21 வார்டுகளில், கவுன் சிலர் பதவிக்கு
104 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதில் 13 பேர் வாபஸ் பெற்றதால் 91 பேர்
போட்டியிடுகின்றனர்.


