ADDED : ஆக 07, 2011 09:44 AM
குற்றாலம் : தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழைநீர் அருவிகளில் ஆர்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறைக்காக குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.