Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மீனாட்சி அம் மன் கோயி லில் கொடி ம ரம்

மீனாட்சி அம் மன் கோயி லில் கொடி ம ரம்

மீனாட்சி அம் மன் கோயி லில் கொடி ம ரம்

மீனாட்சி அம் மன் கோயி லில் கொடி ம ரம்

ADDED : ஆக 25, 2011 02:14 AM


Google News
ம துரை : ம துரை மீனாட்சி அம் மன் கோயில் சுவாமி சன் ன தி யில், ரூ.15 லட் சம் மதிப் பில் புதிய கொடி ம ரம் வைக் கப் ப ட வுள்ளது. எந்த வடி வ மைப் பில் இதை உரு வாக் கு வது என பட் டர் க ளி டம் கோயில் நிர் வா கம் ஆலோசனை

கேட் டுள்ளது.இக் கோ யி லில் திரு விழா துவங் கி யதை அறி விக் கும் வி த மாக, சுவாமி சன் னதி எதி ரே யுள்ள பழ மை யான கொடி ம ரத் தில் கொடி யேற் றப் ப டு கி றது. யார் காலத் தில் இம் ம ரம் செய் யப் பட் டது என்ற விப ரம் இல்லை. பல நூற் றாண்டு பழ மை யான தேக்கு வகை யைச் சேர்ந்த இந்த மரத் தில், ஆங் காங்கே பழுது ஏற் பட் டு உள்ளது. இ த னால், சில மாதங் க ளுக்கு முன், செங் கோட்டை வனப் ப கு தி யில் இருந்து 62 உய ரத் திற்கு புதிய தேக்கு மரம் வாங் கப் பட்டு, கோயி லின் வடக் காடி வீதி யில் செதுக் கும் பணி துவங் கி யது. இந் நி லை யில், புதிய மரத்தை எந்த வடி வ மைப் பில் செதுக் கு வது என்ற குழப் பம் ஏற் பட் டது. கோ யில் நிர் வாக தரப் பில் கூறி ய தா வது : மற்ற கோயில் க ளில் உள்ள கொடி ம ரங் கள் எல் லாம் ஒரே மாதி ரி யான வடி வ மைப்பை உடை யவை. ஆனால், இக் கோ யி லில் வடி வ மைப்பு மட் டும் சற்று மாறி யுள்ளது. இத னால் பழைய வடி மைப் பில் உரு வாக் கு வதா அல் லது மற்ற கோயில் க ளில் உள்ளது போல் உரு வாக் கு வதா என பட் டர் க ளி டம் கருத்து கேட்டு உள் ளோம். ஆக ம வி திப் படி எந்த வடி வ மைப் பில் உரு வாக் க லாம் என்று விரை வில் கூறு வர். இதற் காக பிற கோயில் க ளின் கொடி ம ரங் க ளின்

போட் டோக் களை பட் டர் க ளி டம் கொடுத் துள் ளோம், என் ற னர்.பட் டர் கள் கூறி ய தா வது :ப ழைய வடி மைப் பில் கொடி ம ரம் உரு வாக் கப் பட் டால் எந்த சர்ச் சைக் கும் இட மில்லை. பிற கோயில் க ளில் உள்ள து போல் கொடி ம ரத்தை உரு வாக்க வேண் டும் என கோயில் நிர் வா கம் பிடி வா தம் பிடிக் கி றது. ஒரு வேளை புதிய வடி வ மைப் பில் கொடி ம ரம் வைக் கப் பட் டால், அது கு றித்து பிற் கா லத் தில் தங் களை குறை கூ றக் கூ டாது என முன் னெச் ச ரிக் கை யாக, 'ஆ க ம வி தி' என் றுக் கூறி எங் கள் பக் கம் கோயில் நிர் வா கம் பிரச் னையை திருப் பி விட் டுள்ளது. ஏதோ கார ணத் திற் கா க தான் மற்ற கோயில் கொடி ம ரங் க ளை விட, மீனாட்சி கோயில் கொடி ம ரம் மாறு பட் டுள்ளது. எனவே பழைய வடி மைப் பில் உரு வாக் கி னால் மட் டுமே உகந் த தாக இருக் கும் என நிர் வா கத் தி டம் தெரி விக்க உள் ளோம், என் ற னர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us