/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று "லீவு'டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று "லீவு'
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று "லீவு'
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று "லீவு'
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று "லீவு'
ADDED : அக் 01, 2011 11:30 PM
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று (2ம் தேதி) செயல்படாது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் ஓட்டல் மற்றும் விடுதிகளுடன் இணைந்த லைசென்ஸ் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் இன்று (2ம் தேதி) மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.


