மதுரை பி.அம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த 'ஏ' குறுவட்ட தடகளப் போட்டியில் திருமங்கலம் ஆண் கள் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது.19வயது பிரிவு 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் மும் முறை தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர் சி.பாலமுருகன் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.15 மாண வர்கள் முதலிடம், 7 பேர் இரண்டாமிடம், 4 பேர் மூன்றாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை யாசிரியர் பவுன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்மொழித் தங்கம், சேகர், முருகன் பாராட்டினர்.


