தங்கம் விலை சவரனுக்கு ரூ136 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ136 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ136 உயர்வு
ADDED : ஜூலை 13, 2011 11:27 AM
சென்னை : நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏற்றம் பெற்று வந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.
136 அதிகரித்துள்ளது. சென்னை சந்தையில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2135 என்ற அளவிலும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 22835 என்ற அளவிலும் உள்ளது. பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 54095 என்ற அளவிலும், சி்ல்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 57.90 என்ற அளவிலும் உள்ளது. நேற்றைய வர்ததகநேர இறுதியில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2118 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


