/உள்ளூர் செய்திகள்/மதுரை/குளிக்கச் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்புகுளிக்கச் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
குளிக்கச் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
குளிக்கச் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
குளிக்கச் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : அக் 09, 2011 01:37 AM
மேலூர் : மேலூர் தனியாமங்கலத்தை சேர்ந்தவர் சீதாலட்சுமி,60.
நேற்று மதியம் 12 மணியளவில் கால்வாயில் குளிப்பதற்காக ரோட்டோரம் நடந்து சென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் இவர் அருகில் பைக்கை நிறுத்தி பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர் அவரை வாயை பொத்தி கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச் சம்பவம் குறித்து கீழவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


