/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பல்கலை., தொலை நிலை கல்வி வகுப்புகள் துவக்கம்பல்கலை., தொலை நிலை கல்வி வகுப்புகள் துவக்கம்
பல்கலை., தொலை நிலை கல்வி வகுப்புகள் துவக்கம்
பல்கலை., தொலை நிலை கல்வி வகுப்புகள் துவக்கம்
பல்கலை., தொலை நிலை கல்வி வகுப்புகள் துவக்கம்
ADDED : அக் 14, 2011 10:53 PM
காரைக்குடி : அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி இயக்கம் சார்பில் எம்.பி.ஏ( மருத்துவ மேலாண்மை) மூன்றாமாண்டு மற்றும் நான்காமாண்டு பருவநிலை 2011 கல்வியாண்டுக்கான தொடர் வகுப்புகள், காரைக்குடி தேவகி 'இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ்' அக்.16, 22, 23, 29 மற்றும் 30ம் தேதியில் நடைபெறவுள்ளது.
அதேபோல், எம்.பி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., (திட்ட மேலாண்மை), அதில் மனித வள மேலாண்மை முதல், இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மற்றும் எம்.பி.ஏ(ஐ.என்.டி), பி.பி.ஏ.,முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பருவநிலை 2011 கல்வியாண்டுக்கான தொடர் வகுப்புகள், காரைக்குடி அழகப்பா மேலாண்மை துறையில் அக்.16, 21, 22 மற்றும் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது என, தொலை நிலை கல்வி இயக்குனர் மணிசங்கர் தெரிவித்தார்.


