Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

ADDED : ஜூலை 29, 2011 09:16 AM


Google News
விருதுநகர்: இன்று அதிகாலை 3:30 மணிக்கு விருதுநகர் வர வேண்டிய கொல்லம்- மதுரை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக காலை 06:30 மணிக்கு வந்து சேர்ந்தது.

மேற்கொண்டு இன்ஜின் இயங்காததால் அந்த ரயில் விருதுநகரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மதுரையிலிருந்து இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் இதர ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us