/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்
தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்
தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்
தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்
தூத்துக்குடி : தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூல ம் இந்தாண்டு 2730 கோ டி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கஸ்டம்ஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உள்ள கஸ்டம்ஸ் ஆபிசில் 3 ஆயிரம் இறக்குமதி ஆவணங்கள், 18 ஆயிரத்து 500 ஏற்றுமதி ஆவணங்கள் மாதந்தோறும் கையாளப்பட்டு வருகிறது. 2011-12ம் நிதியாண்டில் தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் 2 ஆயிரத்து 730 கோடி ரூபாய் வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டினை விட 24.71 சதவீதம் கூடுதல் ஆகும் என்றார். உதவி கமிஷனர் ரகுமான்பஷீர் நன்றி கூறினார். விழாவில் துணை கமிஷனர் ராஜா, உதவி கமிஷனர்கள் ரஜ்சித்குமார், பாரிவள்ளல், கஸ்டம்ஸ் பிஆர்ஓ.,கருணாநிதி, கஸ்டம்ஸ் அலுவலக ஊழியர்கள், கஸ்டம்ஸ் ஏஜென்ட் சங்கத்தினர், ஷிப்பிங் ஏஜெண்ட் சங்கத்தினர், சிஎப்எஸ்., ஆபரேட்டர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர்.