உயர்ந்த கட்டடத்துக்கு 1.2 பில்லியன் டாலர்
உயர்ந்த கட்டடத்துக்கு 1.2 பில்லியன் டாலர்
உயர்ந்த கட்டடத்துக்கு 1.2 பில்லியன் டாலர்
ADDED : ஆக 03, 2011 07:54 PM
துபாய்: உலகின் மிக உயர்ந்த கட்டடம் ஒன்றை ஜெட்டா நகரில் கட்டுவதற்கு, 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
'கிங்டம் டவர்' என்ற பெயரிலான இக்கட்டடம், 1,000 மீ., உயரம் கொண்டது. ஜெட்டாவின் வடபகுதியில், 20 பில்லியன் டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 'கிங்டம் சிட்டி' நகரின் மையப் பகுதியில் இக்கட்டடம் நிறுவப்படும்.