/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கல்மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கல்
மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கல்
மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கல்
மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கல்
ADDED : செப் 07, 2011 12:17 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ஜீவானந்தபுரம் தே.மு. தி.க., கிளை
சார்பில், எடை யர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கப்பட்டது. காரமடை ஒன்றியச் செயலாளர்
ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை
வகித்தார்.
எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை தலைவர் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு இலவச
நோட்டுகளை வழங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் நாகராஜன் வரவேற்றார். தலைமை
ஆசிரியை புனிதா செல்வி நன்றி கூறினார்.


