/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஹோலி ஏஞ்சல் பள்ளியில்ஆசிரியர் தின கொண்டாட்டம்ஹோலி ஏஞ்சல் பள்ளியில்ஆசிரியர் தின கொண்டாட்டம்
ஹோலி ஏஞ்சல் பள்ளியில்ஆசிரியர் தின கொண்டாட்டம்
ஹோலி ஏஞ்சல் பள்ளியில்ஆசிரியர் தின கொண்டாட்டம்
ஹோலி ஏஞ்சல் பள்ளியில்ஆசிரியர் தின கொண்டாட்டம்
ADDED : செப் 07, 2011 10:21 PM
திண்டிவனம்:ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்
தின விழா நடந்தது.பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
நிர்வாக
அலுவலர் வல்லபதாஸ் வரவேற்றார். லீலா கல்யாண் ஆசிரியர் பயிற்சி நிறுவன
முதல்வர் நடராஜன், பள்ளி முதல்வர் அகிலா பழனியப்பன், ஆசிரியர்கள்
குணசேகரன், புனிதா, அபிராமி, சிவரஞ்சனி, சாரங்கபாணி உட்பட பலர் பேசினர்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் பழனியப்பன் பண முடிப்பு வழங்கினார். மாவட்ட
கலைக்கழகம் நடத்திய கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்
முத்துகுமரனுக்கு கோப்பை வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை
நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சந்தான கிருஷ்ணன் நன்றி கூறினார்.


