/உள்ளூர் செய்திகள்/மதுரை/டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாறுதல் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாறுதல் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாறுதல் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாறுதல் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாறுதல் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2011 12:47 AM
மதுரை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி மாறுதல், பணி விதிகள் வகுக்கப்பட வேண்டும், என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். பொது செயலாளர் பழனிபாரதி முன்னிலை வகித்தார். டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ஒ, காலமுறை ஊதியம், வார விடுமுறை வழங்குதல், பணி மாறுதல் மற்றும் பணி விதிகள் வகுக்கப்பட வேண்டும். சோதனை என்ற பெயரில் உடைந்த பாட்டில்ககள், கிழிந்த அட்டை பெட்டிகளுக்கு அபராதம் வசூல் செய்வதை நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட துணை தலைவர் நாராயணன், செயலாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் கருணாகரன், கூட்டுறவு வீட்டு வசதி பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் லட்சுமணன் பங்கேற்றனர்.