தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா நிராகரிப்பு
தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா நிராகரிப்பு
தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா நிராகரிப்பு
ADDED : ஜூலை 24, 2011 05:51 AM

ஐதராபாத் : தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை, சட்டசபை சபாநாயகர் நிராகரித்தார்.
தெலுங்கானா மாநிலம் கோரி, தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்த காங்., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த சூழலில், அவ்வாறு ராஜினாமா செய்த 101 எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை, சபாநாயகர் மனோகர் நிராகரித்துவிட்டார் என, சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.