/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை மன்ற துவக்க விழாகோவில்பட்டி கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை மன்ற துவக்க விழா
கோவில்பட்டி கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை மன்ற துவக்க விழா
கோவில்பட்டி கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை மன்ற துவக்க விழா
கோவில்பட்டி கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை மன்ற துவக்க விழா
ADDED : ஜூலை 24, 2011 01:20 AM
தூத்துக்குடி : கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரி சுயநிதிப்பாடப்பிரிவில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மன்றத் துவக்க விழா கருத்தரங்கம் நடந்தது.மாணவி சாரதாசுவாதி வரவேற்றார்.
மன்றத்தின் செயல்பாடுகளை முதுகலை மாணவி சிவசங்கரி விவரித்தார். லட்சுமிஅம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் இசிஓ துறைத்தலைவர் ராஜாமணி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். ஆயத்த ஆடை மற்றும் நுணுக்கவியல் துறை தலைவி பிரேமலதா பேசினார்.மாணவி சங்கீதா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இயக்குனர் தலைமையில் கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பவியல் துறை தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.