/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வுதேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு
தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு
தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு
தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு
ADDED : செப் 30, 2011 01:56 AM
புதுச்சேரி : இந்திய கம்யூ., கட்சியின் இந்திரா நகர் தொகுதிக் குழு
கூட்டம், திலாசுப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தேசியக் குழு
உறுப்பினர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் நாரா கலைநாதன்
முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சேதுசெல்வம், துணை செயலாளர்
ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் கண்ணன், பலராமன், ராஜகுமாரி, உமா
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திரா நகர் இடைத் தேர்தலில்
என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
சேதுசெல்வம், கண்ணன், பலராமன், ஜெயபாலன், விசுவநாதன், ராஜகோபாலன், விஜயன்
ஆகியோர் தேர்தல் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


