Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சியில்வ.உ.சி., பிறந்த நாள்

கள்ளக்குறிச்சியில்வ.உ.சி., பிறந்த நாள்

கள்ளக்குறிச்சியில்வ.உ.சி., பிறந்த நாள்

கள்ளக்குறிச்சியில்வ.உ.சி., பிறந்த நாள்

ADDED : செப் 07, 2011 10:21 PM


Google News
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி காங்., கமிட்டி சார்பில் வ.உ.சிதம் பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி காமராஜ் பவனில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 140வது பிறந்த நாள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் 124வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நகர காங்., தலைவர் தனபால் தலைமை தாங் கினார். மாவட்ட துணை தலைவர் ரமேஷ், சிறுபான்மை தலைவர் சர்புதீன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கவுன்சிலர் இளையராஜா, பவுனாம்பாள், ராஜேஸ்வரி, சுந்தரமூர்த்தி, திருப்பதிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us